Thursday, November 22, 2007

ரஜினி ராம்கியை வாழ்த்துவோம் !

நண்பர்களே,

ஒரு நல்ல செய்தி. நேற்று காலை, நண்பர் ரஜினி ராம்கிக்கு "அப்பா" என்ற அந்தஸ்து கிட்டியது :) அவருக்கும் அவரது மனைவிக்கும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு, அவரது குட்டி மகளின் நீண்ட ஆயுளுக்கு பிரார்த்திப்போம் ! "புதிய" தந்தையின் இப்போதைய கவலை, மகளின் விடாத அழுகை :)

எ.அ.பாலா

4 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test !

Baby Pavan said...

வாழ்த்துக்கள், எங்க சங்கத்து புது மெம்பரை வரவேற்கிறோம்.

ஆயில்யன் said...

பதிவை பார்த்து பின் இப்ப போன் பண்ணி கேட்டேன்!
நன்றி

said...

NOT TO PUBLISH

தமிழ் பதிவுலகில் ஏற்பட்ட மாற்றம் என்ன என்று கேட்டு ஒரு மடல் உங்கள் பெயரில் வந்தது.ஆர்குட் குழப்பத்துக்கு பிறகு எந்த மடல் நிஜ பதிவரிடமிருந்து, எந்த மடல் போலியிடமிருந்து என்பதே இப்போதெல்லாம் புரிவதில்லை.எதுக்கு வம்பு என உங்கள் பதிவின் பின்னூட்டத்தில் பதில் போடுகிறேன்.

இரண்டுவருடமாக டெக்னிகல் ரீதியில் பதிவுலகில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.பதிவர்களின் எழுத்து தரத்தில் பெரிதாக எந்த முன்னேற்றமும் தெரியவில்லை.சில ஸ்பெஷல் இன்ட்ரஸ்ட் குழுக்கள் தமது கொள்கைகளை பரப்ப இணையத்தை நன்கு பயன்படுத்திகொள்கின்றன.

selvan
holyox@gmail.com

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails